Tuesday, November 14, 2023

நம்முடைய கோயில்கள்-5-பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் (1)

பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் (1):
1.  இரு கைகளாலும்  அடைக்கமுடியாத    பெரி பெரிய தூண்களால்  ஆன மண்டபங்கள், பிரகாரங்கள் எவ்வளவு விஸ்தாரமானவை, உயரமானவை ,
மற்றும் பிரமிப்பூட்டுவைகளாகவும்  உள்ளன.
2. உள்ளதை கொள்ளைகொள்ளும் சிற்பங்கள் ஓவியங்கள் ஏராளமாக  படைக்கப்பட்டுள்ளன.
3. இவைகளை எல்லாம்  ரசிக்க வேண்டும் என்று  எண்ணினாலும் முடியாதவாறு , அங்கங்கே தடைகள்,கடைகள் ,விளம்பர பலகைகள் , பலகார விற்பனை நிலையங்கள் என்று  ஏகப்பட்ட தடைகள்.
4

Elections 2024

Elections to Lok Sabha is in the corner, in about six months time. There is enough time ro think about to whom I should vote. First, the countrys safety. Second, the economic factor. Third, the social factor. Fourth, the individual. Think over about who are the contestants. Their past records. At present, what are they doing? Think over and vote.