பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் (1):
1. இரு கைகளாலும் அடைக்கமுடியாத பெரி பெரிய தூண்களால் ஆன மண்டபங்கள், பிரகாரங்கள் எவ்வளவு விஸ்தாரமானவை, உயரமானவை ,
மற்றும் பிரமிப்பூட்டுவைகளாகவும் உள்ளன.
2. உள்ளதை கொள்ளைகொள்ளும் சிற்பங்கள் ஓவியங்கள் ஏராளமாக படைக்கப்பட்டுள்ளன.
3. இவைகளை எல்லாம் ரசிக்க வேண்டும் என்று எண்ணினாலும் முடியாதவாறு , அங்கங்கே தடைகள்,கடைகள் ,விளம்பர பலகைகள் , பலகார விற்பனை நிலையங்கள் என்று ஏகப்பட்ட தடைகள்.
4

No comments:
Post a Comment